லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்கு சென்று பன்றி மேய்க்கும் இலங்கையர்கள்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகள் வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 106 இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் 12 இலட்சம் ரூபாவை செலுத்தி லிதுவேனியாவிற்கு சென்றுள்ளனர் . 104 பேர் பன்றிக்கூண்டுகளில் வேலை அங்கு சென்ற பிறகு இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதிகள் வேலை வழங்கப்பட்டதாகவும் , மற்றையவர்கள் பன்றிக் கூடுகளில் … Continue reading லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்கு சென்று பன்றி மேய்க்கும் இலங்கையர்கள்